திருவண்ணாமலையில் பராசக்தி அம்மன் ரிஷப வாகனத்தில் அருள்பாலித்தார்.

திருவண்ணாமலையில் பராசக்தி அம்மன் ரிஷப வாகனத்தில்  அருள்பாலித்தார்.
X

ரிஷப வாகனத்தில் பராசக்தி அம்மன் 

அண்ணாமலையார் கோவிலில் நவராத்திரி உற்சவம் ஐந்தாம் நாள் பராசக்தி அம்மன் ரிஷப வாகனத்தில் அருள்பாலித்தார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம் ஐந்தாம் நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பராசக்தி அம்மன் ரிஷப வாகனத்தில் அருள்பாலித்தார். இன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால், பக்தர்களின்றி விழா நடைபெற்றது

Tags

Next Story