தேசிய நெடுஞ்சாலை பணிகள் குறித்து மத்திய அமைச்சரை சந்தித்த திருவண்ணாமலை எம்பி

தேசிய நெடுஞ்சாலை பணிகள் குறித்து மத்திய அமைச்சரை சந்தித்த  திருவண்ணாமலை எம்பி

தேசிய நெடுஞ்சாலை பணிகள் குறித்து மத்திய அமைச்சரை சந்தித்த திருவண்ணாமலை எம்பி

திண்டிவனம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பணிகள் குறித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் கட்கரியை எம்பி அண்ணாதுரை வலியுறுத்தல்

திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை திண்டிவனம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பணிகள் குறித்து நாடாளுமன்றத்தில் 2 முறை கேள்வி எழுப்பியும், துறை அமைச்சரை 2 முறை சந்தித்தும் வலியுறுத்தியிருந்தார்

இந்நிலையில், மீண்டும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களை நேரில் சந்தித்து கோயில் நகரமான திருவண்ணாமலை வழியாக வந்து செல்லுகின்ற திண்டிவனம்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாடுக்கு கொண்டு வருமாறு வலியுறுத்தினார்.

Tags

Next Story