டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை சார்பில் சர்வதேச கருத்தரங்கு

டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறை சார்பில் சர்வதேச கருத்தரங்கு
X

National Level Students Cultural Events- DETRIX 2K21 விழா

டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக் கழகத்தின் வணிகவியல் துறையின் சர்வதேச கருத்தரங்கு காணொளி வாயிலாக நடைபெற்றது.

சென்னை, மதுரவாயலில் உள்ள Dr.MGR கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக் கழகத்தின் வணிகவியல் துறையின் சார்பாக National Level Students Cultural Events- DETRIX 2K21 விழா காணொளி நடைபெற்றது.

சர்வதேச கருத்தரங்க நிகழ்வில் தேசிய அளவில் வல்லுநர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். இதில் 1000 மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

பல்கலைக்கழகத்தின் நிறுவன வேந்தர் முனைவர். ஏ.சி.சண்முகம், தலைவர் முனைவர். ஏ.சி.எஸ். அருண்குமார் அவர்கள், துவக்கி வைத்தார்கள். ஜோசப் சாமுவேல், சிண்டிகேட் உறுப்பினர் சென்னை பல்கலைக்கழகம், திருவண்ணாமலை ஆகாஷ், அர்ப்பனா குரூப் ஆப் ஹோட்டல்ஸ் நிர்வாக தலைவர் முத்துகிருஷ்ணன், தியாகராஜா கலை கல்லூரி பேராசிரியை முனைவர் ரம்யா, கவிஞர் தமிழ் இயலன், ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

துணைவேந்தர் முனைவர்.கீதாலட்சுமி, பதிவாளர் முனைவர். பழனிவேலு, கூடுதல் பதிவாளர் முனைவர் ஜெபராஜ், வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் சி.பா. செந்தில்குமார், துறையின் செய்தி தொடர்பாளர்கள் பவுன் குமார், மாதவன் மற்றும் பேராசிரியர்கள் , அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story