திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது
X

மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு இனிப்புகளை வழங்கிய கலெக்டர்

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் மாற்றுத் திறனாளிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்

திருவண்ணாமலையில் மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் அவர்களை சந்தித்து ரோஜா மலர் கொடுத்து வாழ்த்துக்களை பெற்றனர்.

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜோதிலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!