திருவண்ணாமலை திருக்கார்த்திகை 5-ம் நாள் தீபத் திருவிழா
X
By - S.R.V.Bala Reporter |14 Nov 2021 12:21 PM IST
ஐந்தாம் நாள் காலை விநாயகர் மற்றும் சந்திரசேகரன் அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா வந்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 5-ம் நாள் தீபத் திருவிழா இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா நடந்தது.
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu