தீபாவளி கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனை: கலெக்டர் துவக்கி வைத்தார்

தீபாவளி கோ-ஆப்டெக்ஸ்  சிறப்பு விற்பனை: கலெக்டர் துவக்கி வைத்தார்
X

தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்த கலெக்டர்

தீபாவளி கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனையை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார்.

திருவண்ணாமலை திருமஞ்சன கோபுரம் தெருவிலுள்ள பவுர்ணமி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளி சிறப்பு முதல் விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் முதுநிலை மண்டல மேலாளர் இசக்கிமுத்து, வட்டார அலுவலர், விற்பனை நிலைய மேலாளர் , மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்