மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

வடிகால் தூர்வாரும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்

திருவண்ணாமலையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியை கலெக்டர் முருகேஷ் ஆய்வு மேற்கொண்டார்

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சி மற்றும் நகராட்சி மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்வின் போது கூடுதல் ஆட்சியர் பிரதாப், நகராட்சி ஆய்வாளர், நகராட்சி ஆணையர் மற்றும் அரசு துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்