ரேஷன் கடையில் குவியும் கூட்டம்

ரேஷன் கடையில் குவியும் கூட்டம்
X

போளூர் கன்னிகா பரமேஸ்வரி தெரு ரேஷன் கடையில், சமூக இடைவெளி இல்லாமல் பொருட்களை வாங்க மக்கள் குவிந்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!