/* */

போளூரில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

போளூர் பேரூராட்சி சார்பில் 11 இடங்களில் மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது

HIGHLIGHTS

போளூரில் மாபெரும்  கொரோனா தடுப்பூசி முகாம்
X

போளூரில் நடைபெறும் தடுப்பூசி முகாம் 

போளூர் பேரூராட்சியில் நிர்வாகத்தின் சார்பில் 11 இடங்களில் நடைபெறும் தடுப்பூசி முகாமிற்கான ஏற்பாடுகளை பேரூராட்சி செயல் அலுவலர் முஹம்மது ரிஸ்வான் தலைமையில் வட்டார மருத்துவர் சுந்தர் மற்றும் மருத்துவ குழுவினர் சுகாதாரத்துறையினர் சார்பில் போளூர் பேரூராட்சியில் 11 இடங்களில் மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர். போளூர் பேரூராட்சி சார்பில் நடைபெறும் தடுப்பூசி முகாமிற்கான ஏற்பாடுகளை போளூர் பேரூராட்சி நிர்வாக செயல் அலுவலர் முஹம்மது ரிஸ்வான் தலைமையில் தலைமை எழுத்தர் இஷாத் துப்புரவு ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Updated On: 12 Sep 2021 9:10 AM GMT

Related News