திருவண்ணாமலை மாவட்ட பேரூராட்சி, நகராட்சி மன்ற தலைவா்கள், துணை தலைவர்கள்

திருவண்ணாமலை மாவட்ட பேரூராட்சி, நகராட்சி மன்ற தலைவா்கள், துணை தலைவர்கள்
X

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில்  வெற்றி பெற்ற சரவணன். துணைத்தலைவர் தமிழரசி  ஆகியோருக்கு சான்றிதழ்களை தேர்தல் அலுவலர் ஜெயப்பிரகாஷ் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 பேரூராட்சி மன்றங்களின் தலைவா் பதவிகளை திமுக வென்றது, ஆரணியை அதிமுக கைப்பற்றியது

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 பேரூராட்சி மன்றங்களின் தலைவா் பதவிகளிலும் திமுகவினா் வெற்றி பெற்றனா். துணைத் தலைவா் பதவிகளில் செங்கம், சேத்துபட்டு பேரூராட்சிகளைத் தவிர, மற்ற 8 துணைத் தலைவா் பதவிகளிலும் திமுகவினரே வெற்றி பெற்றனா்.

மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சி மன்றங்களில் வெற்றி பெற்ற தலைவா், துணைத் தலைவா் விவரம்


வெற்றி பெற்ற நகரமன்றத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோர்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு, தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்

Tags

Next Story
ai healthcare products