கலசப்பாக்கம் பகுதிகளில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

கலசப்பாக்கம் பகுதிகளில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
X

பைல் படம்.

கலசப்பாக்கம் மருத்துவ வட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் மருத்துவ வட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இதன்படி கீழ்பாலூர், மட்டவெட்டு, மேல்சோழங்குப்பம், பத்திய வாடி, நடுவலூர், ராமசாமிபுரம் ,பால் நகர், தென் நகரம், ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் 1 மணிவரை தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story