கலசப்பாக்கம் அருகே தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் திறப்பு

கலசப்பாக்கம்  அருகே தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் திறப்பு
X

தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்தை எம்எல்ஏ சரவணன் திறந்து வைத்தார்.

கலசப்பாக்கம் அடுத்த ஒரவந்தவாடி கிராமத்தில் தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்தை எம்எல்ஏ சரவணன் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த ஒரவந்தவாடி கிராமத்தில் தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு புதுப்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் கலந்துகொண்டு குளிர்விப்பு மையத்தை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மானோகரன் , ஒரவந்தவாடி ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமிராஜாமணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்

Tags

Next Story
வணிக வளர்ச்சியில் புதிய வெற்றிக்குறி – செயற்கை நுண்ணறிவுடன் கூடிய மேம்பட்ட திட்டமிடல் முறைகள்!