/* */

கலசப்பாக்கத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கலசப்பாக்கத்தில் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை சட்டமன்ற உறுப்பினர் சரவணன் துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

கலசப்பாக்கத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
X

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் சார்பாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம் முகாமை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.

வேலைவாய்ப்பு முகாமில் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்தனர். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , திட்ட இயக்குனர் சந்திரா , உதவி திட்ட இயக்குனர் ஜேம்ஸ் , வட்டார மேலாளர் சத்யராஜ் ,ஒன்றிய குழு உறுப்பினர் வழக்கறிஞர் சுப்பிரமணியன், ஒன்றிய குழு தலைவர் அன்பரசி உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Dec 2021 7:52 AM GMT

Related News

Latest News

 1. ஆன்மீகம்
  நெற்றிக்கண் உடைய சிவனே..! வெற்றியருள்வாய் எமக்கே..!
 2. லைஃப்ஸ்டைல்
  நல்ல நட்பு என்பது ஒரு நூலகம்..! நட்பின் வரிகள்..!
 3. வானிலை
  5 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை..!
 4. உலகம்
  துபாயில் கனமழை : வெள்ளப்பெருக்கில் மூழ்கிய வாகனங்கள்..!
 5. இந்தியா
  தேசிய கீதம் வெறும் வரிகளின் தொகுப்பு மட்டும் அல்ல. அது நம் தேசத்தின்...
 6. லைஃப்ஸ்டைல்
  Leukemia meaning in Tamil -இரத்தம், எலும்பு மஜ்ஜையை சிதைக்கும்...
 7. திருவள்ளூர்
  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக புகார் பெட்டியில் கிராம மக்கள்...
 8. திருவள்ளூர்
  100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி பெண்கள் பங்கேற்ற இருசக்கர வாகன
 9. விளையாட்டு
  சார்பட்டா பரம்பரை: வடசென்னையின் குத்துச்சண்டை மரபு
 10. சிங்காநல்லூர்
  ‘பாஜக பொய் பிரச்சாரத்தை காலி செய்த ராகுல் -ஸ்டாலின்’-அமைச்சர்