/* */

விவசாயிகளுக்கு நகை கடன் தள்ளுபடி சான்று வழங்கப்பட்டது

கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளுக்கு தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்பட்டது

HIGHLIGHTS

விவசாயிகளுக்கு நகை கடன் தள்ளுபடி சான்று வழங்கப்பட்டது
X

விவசாயக் கடன் தள்ளுபடி சான்றிதழ்களை எம்எல்ஏ சரவணன் வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளுக்கு தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தலைமையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி செயலாளர் , ஒன்றியக்குழு தலைவர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்க அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Nov 2021 8:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  2. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  5. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  6. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  7. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  8. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  9. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  10. ஈரோடு
    காலிங்கராயன்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்