/* */

சிதைந்த நிலையில் ஆண் சடலம்

கலசபாக்கம், மலையடிவாரத்தில் மர்மமான முறையில் தலையில் பலத்த காயங்களுடன் ஆண் சடலம்

HIGHLIGHTS

சிதைந்த நிலையில் ஆண் சடலம்
X

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த மேலரணி கீழ்தாங்கள் சாலை அருகில் உள்ள மலையோரத்தில் தலையில் காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.

அப்பகுதி வழியாக சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை செய்ததில், அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்று தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் உடலை உடற்கூறு ஆய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் இது கொலையா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு இருந்த நிலையில் இன்று காலை இறந்த பிரகாஷின் உறவினர்கள், தங்களுக்கு சிலர் மீது சந்தேகம் உள்ளதாகவும். அவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்தும் இதுவரையில் போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரி போளூர் செங்கம் சாலையில் வில்வாரணி அருகில் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On: 16 March 2021 6:45 AM GMT

Related News

Latest News

 1. விளையாட்டு
  மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி முதல் கிளாசிக்கல் செஸ் வெற்றி பெற்ற...
 2. வீடியோ
  😧கிடு கிடுவென உயரும் விலை | வெள்ளிக்கு விலை இவ்வளவா? #gold #silver...
 3. ஈரோடு
  மேட்டூர் அணையின் நீர்வரத்து 389 கன அடியாக சரிவு
 4. போளூர்
  கோடை மழை பெய்ததால் நெல்லை விதைப்பு செய்ய தொடங்கிய விவசாயிகள்
 5. ஈரோடு
  பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 982 கன அடியாக அதிகரிப்பு
 6. இந்தியா
  பாஜக வெற்றி பெற்றால் கர்தவ்யா பாதையில் ஜூன் 9 பதவியேற்பு விழா
 7. திருவண்ணாமலை
  சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய ஆர் ஐ கைது
 8. திருவண்ணாமலை
  இலங்கை தமிழ் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிக்காட்டுதல் பயிற்சி
 9. தொழில்நுட்பம்
  கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை 'ருத்ரம்-II: இந்தியா வெற்றிகரமாக சோதித்த...
 10. ஆன்மீகம்
  Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்