கனமழை எதிரொலி: நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, விடுமுறை

கனமழை எதிரொலி: நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, விடுமுறை
X

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் 

கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (12.11.2021) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

திருவண்ணாமலையில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, நாளை (12.11.2021) விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்