திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றும் பூஜ்ஜியமானது கொரோனா தொற்று

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றும் பூஜ்ஜியமானது கொரோனா தொற்று
X
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று முற்றிலுமாக கொரோனா தொற்று

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று யாருக்கும் கண்டறியப்படவில்லை. இன்று கொரோனா தொற்றால் இன்று உயிரிழப்பு இல்லை.

இன்று ஒருவர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.

3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!