திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X
திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, இன்று 63 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரு மாதங்களில் முழுமையாக கட்டுப்பாடுக்குள் வந்துள்ளது . 20 ம் தேதி மட்டும் புதிதாக 14 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 63 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 248 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!