திருவண்ணாமலை மாவட்டத்தில் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X
திருவண்ணாமலை மாவட்டத்தில் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, இன்று ஒருவர் உயிரிழந்தார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 6ம் தேதி மட்டும் புதிதாக 83 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 434 பேர் குணமடைந்து வீடு திருபம்பியுள்ளனர். 2408 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒருவர் உயிரிழந்தார்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!