திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில்  ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி
X
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 26 ம் தேதி மட்டும் புதிதாக ஒருவருக்கு தொற்று உறுதியானது. இன்று 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 52 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story