திருவண்ணாமலை மாவட்டத்தில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X
திருவண்ணாமலை மாவட்டத்தில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 29 ம் தேதி மட்டும் புதிதாக 29 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 24 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். 353 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்