திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X
By - S.R.V.Bala Reporter |2 Jan 2022 8:15 PM IST
திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி , 50 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 ம் தேதி மட்டும் புதிதாக 14 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 50 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu