/* */

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.

HIGHLIGHTS

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

திருவண்ணாமலை எஸ்பி பவன்குமார் உத்தரவுப்படி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது,

திருவண்ணாமலை நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கிரன்சுருதி, அவர்களின் மேற்பார்வையில்,

கீழ்பெண்ணாத்தூர் காவல்துறையினர் ஐங்குணம் அரசினர் மேல்நிலை பள்ளியிலும்,

வெறையூர் காவல்துறையினர் சு. வாளவெட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியிலும்,

போளூர் காவல் துறையினர் பெரியகரம் அரசினர் மேல்நிலை பள்ளியிலும்,

கலசபாக்கம் காவல்துறையினர் காரியந்தல் மேரி இமாகுலேட் மேல்நிலைபள்ளியிலும்,

வந்தவாசி காவல்துறையினர் இரும்பேடு அரசினர் மேல்நிலை பள்ளியிலும்,

செய்யாறு காவல்துறையினர் செய்யாறு அரசினர் கலை கல்லூரி,

செங்கம் காவல்துறையினர், செங்கம் சகாய மாதா மெட்ரிகுலேஷன் உயர்நிலைப்பள்ளியிலும்,

ஆரணி காவல் துறையினர் எஸ்வி நகரம் அரசினர் உயர்நிலை பள்ளியிலும்

துணை காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Updated On: 23 Dec 2021 6:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  3. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  5. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  6. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!