வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தம் சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தம் சிறப்பு  முகாம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தம் சிறப்பு முகாம், புதிய வாக்களர்களை கவுரவிக்கும் ஆட்சியர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் நடைபெற்றுவரும் வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தம் சிறப்பு முகாமினை தொழில் துறை சிறப்பு செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தற்போது 18 வயது பூர்த்தியடைந்த முதல் முறையாக வாக்களிக்க உள்ள மாணவ மாணவிகளை கௌரவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் , வருவாய் கோட்டாட்சியர் ஆரணி கவிதா மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வீட்டிலே விவசாய கல்வி: Online Agricultural Training மூலம் உங்க Career-ஐ மாத்துங்க!