ஆரணி மிலிட்டரி கேன்டீனில் காற்றில் பறந்த சமூக இடைவெளி

ஆரணி மிலிட்டரி கேன்டீனில் காற்றில் பறந்த சமூக இடைவெளி
X

ஆரணி மிலிட்டரி கேன்டீனில் காற்றில் பறந்த சமூக இடைவெளி

பொருட்களை வாங்க மிலிட்டரி கேன்டீன் உள்ளே செல்வதற்காக முன்னாள் ராணுவத்தினர் சமூக இடைவெளியின்றி குவிந்தனர் .

ஆரணியில் முன்னாள் ராணுவத்தினர் பொருட்களை வாங்க மிலிட்டரி கேன்டீன் அமைந்துள்ளது. அங்கு மாதத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும் பொருட்கள் வழங்கப்படுவதால், பொருட்களை வாங்க மிலிட்டரி கேன்டீன் உள்ளே செல்வதற்காக முன்னாள் ராணுவத்தினர் குவிந்தனர்.

முன்னாள் இராணுவத்தினரே சுய கட்டுப்பாடு இல்லாமல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் ஒருவரோடு ஒருவர் முண்டியடித்துக்கொண்டு இருந்தது பார்ப்பவர்கள் மத்தியில் சங்கடத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!