/* */

விபத்தில்லா தீபாவளி பருவ மழையை எதிர்கொள்வது குறித்த கருத்தரங்கு

ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி, மழைக்காலத்தை எதிர்கொள்வது குறித்து கருத்தரங்கம் நடந்தது

HIGHLIGHTS

விபத்தில்லா தீபாவளி பருவ மழையை எதிர்கொள்வது குறித்த கருத்தரங்கு
X

விபத்தில்லா தீபாவளி, மழைக்காலத்தை எதிர்கொள்வது குறித்து கருத்தரங்கம் ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆரணி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் சார்பில் தீ விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்தும், எதிர்வரும் மழை காலத்தினை எதிர்கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்றது. தீயணைப்பு துறை வீரர்கள் விபத்தில்லா தீபாவளி எவ்வாறு கொண்டாடுவது எனவும் மழைக்காலத்தை எவ்வாறு எதிர்கொள்வது எனவும் மாணவர்களுக்கு செய்து காட்டினார். இது குறித்து தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பெற்றோர் - ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 29 Oct 2021 11:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!