/* */

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க கண்ணமங்கலத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கண்ணமங்கலம் பகுதியில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.

HIGHLIGHTS

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க கண்ணமங்கலத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு
X

கண்ணமங்கலம் பகுதியில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கண்ணமங்கலம் பேரூராட்சியில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.

அப்போது பேண்டு வாத்தியம் இசை முழங்க துப்பாக்கி ஏந்திய போலீசார் ஊர்வலமாக சென்றனர். காவல் நிலைய வளாகத்திலிருந்து தொடங்கிய அணிவகுப்பு பேருந்து நிலையம் வழியாக வந்து தாலுகா அலுவலகம், பைபாஸ் ரோடு, வழியாக மீண்டும் காவல் நிலைய வளாகத்தில் நிறைவடைந்தது.

Updated On: 16 Feb 2022 5:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்