அரசு மருத்துவக் கல்லூரியில் சுகாதார சீர்கேட்டை உண்டாக்கும் குப்பைகள்

அரசு மருத்துவக் கல்லூரியில் சுகாதார சீர்கேட்டை உண்டாக்கும் குப்பைகள்
X
திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் அதிர்ச்சி

இது குப்பை கிடங்கு அல்ல. திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் குவிந்துள்ள குப்பைகள் தான் இது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?