ஆரணி அரிமா சங்கம்‌ சார்பில் இலவச கண்‌ சிகிச்சை முகாம்‌

ஆரணி அரிமா சங்கம்‌ சார்பில் இலவச கண்‌ சிகிச்சை முகாம்‌
X

ஆரணி அரிமா சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இலவச கண்சிகிச்சை முகாம் 

ஆரணி அரிமா சங்கம்‌ மற்றும் புதுச்சேரி அரவிந்த்‌ கண்‌ மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண்‌ சிகிச்சை முகாம்‌

ஆரணி அரிமா சங்கம்‌ , மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம்‌ மற்றும்‌ புதுச்சேரி அரவிந்த்‌ கண்‌ மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச கண்‌ சிகிச்சை முகாமை நடத்தினர். இந்த முகாமிற்கு சங்க தலைவர்‌ சந்திரசேகரன்‌ தலைமை தாங்கினார்‌.

முகாமில், கண் அறுவை சிகிச்சை, கண் நோய் பரவாமல் தடுத்தல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

இதில்‌ இயக்குனர்‌ வி. பிரகாஷ்‌ , ஒருங்கிணைப்பாளர்‌ உதயசூரியன்‌ , முன்னாள்‌ நிர்வாகிகள்‌ சுகுமார்‌, சீனுவாசன்‌ உள்பட பலர்‌ கலந்துகொண்டனர்‌.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!