முனுகப்பட்டு கிராமத்தில் கொரனா தடுப்பூசி முகாம்

முனுகப்பட்டு கிராமத்தில் கொரனா தடுப்பூசி முகாம்
X
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக முனுகப்பட்டு கிராமத்தில் கொரனா தடுப்பூசி முகாம்

இன்று திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மேல்சீசமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக முனுகப்பட்டு கிராமத்தில் கொரனா தடுப்பூசி முகாம் நடைபெற்றன.

இந் நிகழ்ச்சிற்க்கு ஊராட்சி மன்ற தலைவர் K. வேலு அவர்கள் முகாமை தொடங்கி வைத்தார். ஊராட்சி செயலர் M. கலைவாணன் அவர்கள் முகாம் ஏற்பாடுகளை செய்தார். வார்டு உறுப்பினர் சாந்தி சரவணன் அவர்கள் கலந்து கொண்டார் . இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் எ. ஆனந்தன், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்

Tags

Next Story
கல்குவாரி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் ஸ்டாலினின் நிவாரண அறிவிப்பு!