திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பள்ளி  மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை
X

ஆரணி அடுத்த மேல்சீசமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக முனுகப்பட்டு கிராமத்தில் உள்ள கோ. நா.நாராயணசாமி செட்டியார் அரசு மேனிலைப் பள்ளியில் செய்யப்பட்ட கொரோனா  பரிசோதனை 

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக அரசு மேனிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு கொரனா பரிசோதனை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மேல்சீசமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக முனுகப்பட்டு கிராமத்தில் உள்ள கோ. நா.நாராயணசாமி செட்டியார் அரசு மேனிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு கொரனா பரிசோதனை செய்யப்பட்டன. கொரனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளி முழுவதும் கிருமிநாசினி அடிக்கப்படடன. மேலும் இருபால் மாணவர்களுக்கு. காய்ச்சல் கண்டறியப்பட்டு கொரனா பரிசோதனை செய்யப்பட்டனஇந் நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர்கள் ஹேமாப்பிரியா, மருத்துவர். ரா. ஜெகன்குமார் ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியர் (பொ ) திரு தியாகராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார்.ஆய்வக நுட்புனர் பிரபு, சுகாதார ஆய்வாளர். எ. ஆனந்தன் மற்றும் ஆரணமருத்துவ பணியாளர்கள் பணியாற்றினர்

Tags

Next Story
கோபி பாரியூரில் குண்டம் திருவிழா..! பக்தர்களின் உற்சாக பார்வையில் கடவுளின் அருளுடன்..!