/* */

நன்செய் நிலத்தை வேளாண் அல்லாத பணிகளுக்கு வகை மாற்றம்: மாவட்ட கலெக்டர் ஆய்வு

நன்செய் நிலத்தில் வேளாண்மை அல்லாத நோக்கத்திற்கு மாற்றம் செய்தல் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

HIGHLIGHTS

நன்செய் நிலத்தை வேளாண் அல்லாத பணிகளுக்கு வகை மாற்றம்:  மாவட்ட கலெக்டர் ஆய்வு
X

ஆரணி அருகே நன்செய் நிலத்தை வேளாண் அல்லாத பணிகளுக்கு வகை மாற்றம் செய்வது தொடர்பார ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் முகேஷ்.

நன்செய் நிலத்தை வேளாண்மை அல்லாத நோக்கத்திற்கு வகை மாற்றம் செய்தல் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், அரையாளம் கிராமம், திருவண்ணாமலை வட்டம் சமுத்திரம் கிராமம், கலசப்பாக்கம் கடலடி ஆகிய கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், திருவண்ணாமலை வட்டம், சமுத்திரம் கிராமத்திலும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, உதவி ஆட்சியர் கட்டா ரவி தேஜா, வருவாய் கோட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Aug 2021 5:19 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  6. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  7. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  8. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  9. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி