நெல் விதை பண்ணை பணிகளை ஆய்வு செய்த உதவி இயக்குனர்

நெல் விதை பண்ணை பணிகளை ஆய்வு செய்த  உதவி இயக்குனர்
X

நெல் விதைப்பண்ணையில் ஆய்வு மேற்கொள்ளும் உதவி இயக்குனர்

பெரணமல்லூர் வட்டாரத்தில் அமைக்கப்பட்ட வேளாண்மை துறை நெல் விதை பண்ணையில் வேளாண்மை உதவி இயக்குநர் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் வட்டாரத்தில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை சார்பில் நெல் விதை பண்ணை , பணியினை வேளாண்மை உதவி இயக்குநர் ராம்பிரபு பார்வையிட்டு ஆய்வு செய்தார் .

இந்த ஆய்வின் போது வேளாண் அலுவலர் கவிதா , உதவி விதை அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மை துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story