சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் கூடுதல் ஆட்சியர் ஆய்வு

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் கூடுதல் ஆட்சியர் ஆய்வு
X

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் கூடுதல் ஆட்சியர் ஆய்வு

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியர் ஆய்வு

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியர் திரு பிரதாப் அவர்கள் ஆய்வு செய்தார்கள்.

புத்தூர் நியாயவிலை கடைகளில் ரூபாய் இரண்டாயிரம் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய பை வழங்கும் பணியை பார்வையிட்டு சமூகக் இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து பொருட்களை வாங்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்கள்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!