ஆரணியில் விபத்தில்லா தீபாவளி: தீயணைப்புதுறையினர் துண்டு பிரசுர விழிப்புணர்வு

ஆரணியில் விபத்தில்லா தீபாவளி: தீயணைப்புதுறையினர் துண்டு பிரசுர விழிப்புணர்வு
X

ஆரணி தீயணைப்பு துறை சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தீயணைப்பு துறை சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஆரணியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தீயணைப்பு துறை சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வேலூர் வட மேற்கு மண்டல துணை இயக்குனர் சரவண குமார் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் முரளி ஆகியோரின் ஆலோசனையின்படி இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் நகரில் உள்ள பட்டாசு கடைகள், பேருந்து நிலையம், ஆட்டோ நிறுத்துமிடம், பல்வேறு வியாபார கடைகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் துண்டுப்பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தீயணைப்பு வீரர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!