ஆரணி ஒன்றிய ஊராட்சி மன்ற தேர்தலில் 72% வாக்குகள் பதிவு

ஆரணி ஒன்றிய ஊராட்சி மன்ற தேர்தலில்  72%  வாக்குகள் பதிவு
X

ஆரணி ஒன்றிய இடைத்தேர்தல் நடைபெற்ற வாக்குசாவடியில் கலெக்டர் ஆய்வு செய்தார்

ஆரணி ஒன்றிய ஊராட்சி மன்ற இடைத்தேர்தலில் 72% வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஆரணி ஊராட்சி ஒன்றிய அக்கறை பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் இன்று பதிவான வாக்குகள் 2424, மொத்த வாக்காளர்கள் 2975., 72% வாக்குகள் பதிவாகி உள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு நடைபெறுவதை ஆய்வு செய்தார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!