/* */

ஆரணி அருகே பண்ணையில் தீ பிடித்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள கோழிகள் சாவு

ஆரணி அருகே பண்ணையில் தீ பிடித்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள கோழிகள் இறந்தன.

HIGHLIGHTS

ஆரணி அருகே பண்ணையில் தீ பிடித்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள  கோழிகள் சாவு
X

தீ பிடித்து எரிந்த நிலையில் கோழிப்பண்ணை.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கீழ்நகர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி அருள்பிரகாஷ். இவர் தன்னுடைய சொந்த நிலத்தில் கடந்த 7 ஆண்டுகளாக கோழி பண்ணை அமைத்து கோழிகறி மற்றும் முட்டைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்துள்ளார்.

விவசாயி அருள்பிரகாஷ் கோழிபண்ணையில் திடிரென தீபிடித்து எரிந்தன. இதில் தீ கொளுந்து விட்டு எரிந்த காரணத்தினால் பண்ணையில் இருந்த சுமார் 7 லட்சம் மதிப்பிலான கோழிகள் தீயில் கருகி இறந்தன.

தகவலறிந்த ஆரணி தீயணைப்பு துறையினர் வருவதற்குள் கோழிபண்ணை தீயில் கருகி தீக்கிரைரையானது.

இச்சம்பவம் குறித்து விவசாயி கண்ணமங்கலம் போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தொழில் போட்டியில் யாராவது தீ வைத்துள்ளனரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 30 May 2022 2:10 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  2. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  4. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  5. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  6. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  9. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  10. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...