/* */

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா பாதிப்பு; 53 பேர் குணமடைந்தனர்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

HIGHLIGHTS

திருவள்ளூர்  மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா பாதிப்பு; 53 பேர் குணமடைந்தனர்
X

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 1848 பேருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு 20 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 147292 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது

இன்று 53 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 145092 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

இன்றைய இறப்பு - 0. மாவட்டத்தில் இதுவரை 1938 பேர் உயிரிழந்துள்ளனர்

262 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Updated On: 26 Feb 2022 4:49 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...