திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 59 பேருக்கு கொரோனா

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 59 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 59 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஒருவர் இறந்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒருநாளில் (23ம் தேதி) மட்டும் 59 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டள்ளது. 72 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார், 722 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!