/* */

அமராவதியில் உபரி நீர் திறப்பு: ஆற்றில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீர்

திருப்பூர் மாவட்டம், அமராவதி ஆற்றில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

HIGHLIGHTS

அமராவதியில் உபரி நீர் திறப்பு:   ஆற்றில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீர்
X

அமராவதி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை அருகே, மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், அமராவதி அணை உள்ளது. அமராவதி அணையை ஒட்டிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அமராவதி ஆற்றில், 3300 கன அடி தண்ணீர் வர துவங்கி உள்ளதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து 3800 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், ஆற்றில் நீர் ஆர்ப்பரித்துப் பாய்கிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அமராவதி ஆற்றின் கரையோரங்களில் உள்ள கிராமங்களில் தண்டோர மூலம் ,கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 24 July 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு