திருப்பூர் மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள்

திருப்பூர் மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள்
X
திருப்பூர் மாநகராட்சியில் 34 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்படுவதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில் 34இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும் விவரம் குறித்து மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

15வேலம்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்

1.ரங்கநாதபுரம் மாநகராட்சி பள்ளி–150

2.சிறுப்பூலுவப்பட்டி மாநகராட்சி பள்ளி–150


நெசவாளர்காலனிநகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்

3.நெசவாளர் காலனி உயர்நிலைப்பள்ளி–150

4.மாநகராட்சி நடுநிலைப்பள்ளி எம்எஸ்நகர்–150


சூனையாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்

5.கருமார்பாளையம்நடுநிலைப்பள்ளி–150

6.நஞ்சப்பா மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி–150


மண்ணரைநகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்

7.கருமார்ம்பாளையம் நடுநிலைப்பள்ளி–150

8.சிக்கன்னசெட்டியார்பள்ளி–150


நல்லூர்நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்

9சென்சுரிபவுண்டேசன்பள்ளி–150

10.செரங்காடுபள்ளி–150


பிஆர்எம்எச்நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்

11.செல்லப்பபுரம் பள்ளி–150

12.அல்அமீன்பள்ளி–150


கோவில்வழிநகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்

13.முத்தனம்பாளையம் பள்ளி–150

14.விஜயாபுரம்பள்ளி–150


எல்ஆர்ஜிஆர்நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்

15.மாநகராட்சி பள்ளி ஏஎஸ் பன்டிட்நகர்–150

16.வெங்கடாசலபதிபள்ளிபிரிஜ்வேகாலனி–150


குருவாயூரப்பன்நகர்நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்

17.ராஜாநகர் பள்ளி–150

18.கேத்தம்பாளையம் பள்ளி–150


டிஎஸ்கேநகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்

19.அன்னைமெர்டிக்குலேசன்பள்ளி–150

20.மகேஸ்வித்யாலயாபள்ளி–150


அண்ணாநெசவாளர்காலனிநகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்

21.வி.கே அரசு மேல்நிலைப்பள்ளி–150

22.செட்டிபாளையம் மாநகராட்சி பள்ளி–150


கேவிஆர்நகர்நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்

ஆர் நகர் பள்ளி–150

24தெற்கு ரோட்டரி பள்ளி–150


நெருப்பெரிச்சல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்

25.சமத்துவபுரம் பள்ளி–150

வாவிபாளையம்–150


மேட்டுப்பாளையம்நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்

27.ஸ்ரீசாய்மெட்ரிக் பள்ளி–150

28.தேவாங்கபுரம் பள்ளி–150


சுண்டமேடுநகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்

29.பாரதிநகர் மாநகராட்சி பள்ளி–150

30.யுனிவர்செல்பள்ளி–150


வீரபாண்டிநகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்

31.கருப்பகவுண்டம்பாளையம் பள்ளி–150

32.பலவஞ்சிபாளையம் பள்ளி–150


பெரியாண்டிபாளையம்நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்

33.முருகம்பாளையம் மாநகராட்சிபள்ளி–150

34.சின்னியகவுண்டன்புதூர் பள்ளி–150

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!