திருப்பூர் மாநகராட்சியில் இன்று தடுப்பூசி முகாம் விவரம்

திருப்பூர் மாநகராட்சியில் இன்று தடுப்பூசி முகாம்  விவரம்
X
திருப்பூர் மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடப்படும்இடங்கள் குறித்த விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில் 17 இடங்களில் இன்று 2 ம் தவணை தடுப்பூசிபோடப்படும் விவரம்

  1. டிஎஸ்கே ஆரம்ப சுகாதார நிலையம்
  2. சந்திரகாவி மாநகராட்சி நடுநிலைபள்ளி–100
  3. 15 வேலம்பாளையம் ஆரம்பசுகாதாரநிலையம்
  4. வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைபள்ளி–100
  5. அண்ணா நெசவாளர் காலனி ஆரம்ப சுகாதார நிலையம்
  6. அண்ணா நெசவாளர் காலனி மாநகராட்சி ஆரம்பப்பள்ளி–100
  7. மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதாரநிலையம்
  8. அங்கேரிபாளையம்ரோடு பிஷப் உபகாரசாமி பள்ளி–100
  9. நெசவாளர் காலனி ஆரம்பசுகாதார நிலையம்
  10. சின்னசாமி அம்மாள் மாநகராட்சிபள்ளி–100
  11. நெருப்பெரிச்சல் ஆரம்பசுகாதார நிலையம்
  12. பூலுவபட்டி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி–100
  13. குருவாயூரப்பன்நகர் ஆரம்ப சுகாதாரநிலையம்
  14. பிச்சம்பாளையம்புதூர் மாநகராட்சிமேல்நிலைப்பள்ளி–100
  15. எல்ஆர்ஜிஆர் ஆரம்ப சுகாதாரநிலையம்
  16. என்ஆர்கேபுரம் மாநகராட்சிநடுநிலைப்பள்ளி–100
  17. மண்ணரை ஆரம்ப சுகாதார நிலையம்
  18. கருமாரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–100
  19. கோவில்வழி ஆரம்ப சுகாதார நிலையம்
  20. சந்திராபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ள பள்ளி–100
  21. நல்லூர் ஆரம்பசுகாதார நிலையம்
  22. எஸ்டி ஜோசப் மேல்நிலைப்பள்ளி –100
  23. பிஆர்எம்எச் ஆரம்ப சுகாதார நிலையம்
  24. கலைமகள் வித்யாலயா மெட்ரிக் பள்ளி–100
  25. சூசையாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம்
  26. ஜெய்வாபாஸ் பெண்கள் பள்ளி–100
  27. வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையம்
  28. பலவஞ்சிபாளையம் மாநகராட்சி நடுநிலைபள்ளி–100
  29. சுண்டமேடு ஆரம்ப சுகாதார நிலையம்
  30. பட்டுகோட்டையார் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–100
  31. கேவிஆர் நகர் ஆரம்ப சுகாதார நிலையம்
  32. தேவி நர்சரி பள்ளி–100
  33. பெரியாண்டிபாளையம் ஆரம்ப சுகாதாரநிலையம்
  34. சின்னகவுண்டன்புதூர் மாநகராட்சி நடுநி்லைப்பள்ளி–100


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்