திருப்பூர் மாநகராட்சியில் இன்று 2ம் தவணை தடுப்பூசி போடப்படும் இடங்கள் விவரம்

திருப்பூர் மாநகராட்சியில் இன்று   2ம் தவணை தடுப்பூசி போடப்படும் இடங்கள் விவரம்
X
திருப்பூர் மாநகராட்சியில் இன்று, 17 இடங்களில் 2ம் தவணை தடுப்பூசி மட்டும் போடப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சி 17 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று 2 தவணை மட்டும் தடுப்பூசி போடப்படும் விவரங்களை சுகாதார துறை அறிவித்து உள்ளது. அவற்றின் விவரம் வருமாறு:

டிஎஸ்கே ஆரம்ப சுகாதார நிலையம் –கோவிட் ஷீட்டு–100

15 வேலம்பாளையம் ஆரம்பசுகாதாரநிலையம்– கோவிட் ஷீட்டு–120

அண்ணா நெசவாளர் காலனி ஆரம்ப சுகாதார நிலையம்– கோவிட் ஷீட்டு–120

மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதாரநிலையம்– கோவேக்ஷின்–100

நெசவாளர் காலனி ஆரம்பசுகாதார நிலையம்– கோவிட் ஷீட்டு–100

நெருப்பெரிச்சல் ஆரம்பசுகாதார நிலையம் கோவிட் ஷீட்டு–100, கோவேக்ஷின்–100

குருவாயூரப்பன்நகர் ஆரம்ப சுகாதாரநிலையம் கோவிட் ஷீட்டு–100

எல்ஆர்ஜிஆர் ஆரம்ப சுகாதாரநிலையம் கோவேக்ஷின்–100

மண்ணரை ஆரம்ப சுகாதார நிலையம் கோவிட் ஷீட்டு–100, கோவேக்ஷின்–100

கோவில்வழி ஆரம்ப சுகாதார நிலையம் கோவேக்ஷின்–100

நல்லூர் ஆரம்பசுகாதார நிலையம் கோவிட் ஷீட்டு–100

பிஆர்எம்எச் ஆரம்ப சுகாதார நிலையம் கோவேக்ஷின்–100

சூசையாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் கோவிட் ஷீட்டு–100, கோவேக்ஷின்–௧௦௦

வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையம் கோவேக்ஷின்–100

சுண்டமேடு ஆரம்ப சுகாதார நிலையம் கோவேக்ஷின்–100

கேவிஆர் நகர் ஆரம்ப சுகாதார நிலையம் கோவிட் ஷீட்டு–100, கோவேக்ஷின்–100

பெரியாண்டிபாளையம் ஆரம்ப சுகாதாரநிலையம் கோவிட் ஷீட்டு–100

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!