அருள்புரத்தில் செப்.23 ம் தேதி மின் தடை

அருள்புரத்தில் செப்.23 ம் தேதி மின் தடை
X

பைல் படம்.

அருள்புரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் செப்.23 ம் தேதி மின்விநியோகம் இருக்காது என அறிவிப்பு.

அருள்புரம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட குங்குமபாளையம் பீடரில் செப்23 ம்தேதி மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாச்சாங்காட்டுபாளையம், குங்குமபாளையம், பல்லடம் ரோடு, கொடிவேலன்காடு, ஆரம்பசுகாதார நிலையம், அருள்புரம், சேடர்பாளையம் ரோடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்து உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!