திருப்பூர் மாநகராட்சியில் 36 இடங்களில் நாளை தடுப்பூசி முகாம்

திருப்பூர் மாநகராட்சியில் 36 இடங்களில்  நாளை தடுப்பூசி முகாம்
X
திருப்பூர் மாநகராட்சியில் 36 இடங்களில் நாளை தடுப்பூசிபோடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 17 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்பட் 36 இடங்களில் கொரோனா தடுப்பூசி நாளை(13 ம் தேதி) போடப்படும் விவரங்களை சுகாதார துறை அறிவித்து உள்ளது.

டிஎஸ்கே ஆரம்ப சுகாதார நிலையம்

1. சாமுண்டிபுரம் மகேஷ் வித்யாலயா பள்ளி–100

2 சந்தரகாவி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி–100


15 வேலம்பாளையம் ஆரம்பசுகாதாரநிலையம்


3.அனுப்பர்பாளையம் மாநகராட்சி ஆரம்ப்பள்ளி–100

4.ரங்கநாதபுரம் மாநகராட்சி நடுநிலைபள்ளி–100


அண்ணா நெசவாளர் காலனி ஆரம்ப சுகாதார நிலையம்


5.குமரன் காலனி கவிபாரதி பள்ளி–100

6.செட்டிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–100


மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதாரநிலையம்


7. பி.என்ரோடு சத்தியசாய் பள்ளி–100

8 தேவாங்கபுரம் மாநகராட்சி ஆரம்ப்பள்ளி–100


நெசவாளர் காலனி ஆரம்பசுகாதார நிலையம்

9.சின்னசாமி அம்மாள் மாநகராட்சி பள்ளி–100

10.எம்எஸ் நகர் நிர்மலா மெட்ரிக் பள்ளி–100


நெருப்பெரிச்சல் ஆரம்பசுகாதார நிலையம்

11.பூலுவப்பட்டி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி–100

12. கூவிபாளையம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி–100


குருவாயூரப்பன்நகர் ஆரம்ப சுகாதாரநிலையம்

13.கங்காநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–100

14.போயம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி–100


எல்ஆர்ஜிஆர் ஆரம்ப சுகாதாரநிலையம்

15. ஏஎஸ் பண்டிட் நகர் மாநகராட்சிநடுநிலைப்பள்ளி–100

16.என்ஆர்கேபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–100


மண்ணரை ஆரம்ப சுகாதார நிலையம்

17.பாளையகாடு முருகப்பா செட்டியார்பள்ளி–100

18. மண்ணரை முனிசிபால் நடுநிலைப்பள்ளி–100


கோவில்வழி ஆரம்ப சுகாதார நிலையம்

19. ராஜலிங்கம் அரசு உதவிபெறும்பள்ளி–100

20. ரங்கேகவுண்டம்பாளையம் மாநகராட்சி தொடக்க பள்ளி–100

21.கே.செட்டிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி–100


நல்லூர் ஆரம்பசுகாதார நிலையம்

22. காங்கேயம்ரோடு எஸ்டி ஜோசப் கல்லூரி–100

23.காங்கேயம் ரோடு அல் அமீன் பள்ளி–100

24. பழனியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி–100


பிஆர்எம்எச் ஆரம்ப சுகாதார நிலையம்

25.மங்கலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி–100

26 கேஎஸ்சி ஆண்கள் மேல்நிலைபள்ளி–100


சூசையாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம்

27.ராயபுரம் ரோட்டரி பள்ளி–100

28.ராயபுரம் மாநகராட்சி நடுநிலை்பள்ளி–100


வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையம்

29. திருகுமரன் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–100

30. ஜனசக்திநகர் மாநகராட்சி நடுநி்லைப்பள்ளி–100


சுண்டமேடு ஆரம்ப சுகாதார நிலையம்

31.பட்டுகோட்டையார் நகர் மாநகராட்சிநடுநிலைப்பள்ளி–100

32குப்பாண்டம்பாளையம் மாநகாட்சி நடுநிலைப்பள்ளி–100


கேவிஆர் நகர் ஆரம்ப சுகாதார நிலையம்

33. தெற்கு ரோட்டரி பள்ளி–100

34. கேவிஆர் நகர்பள்ளி–100


பெரியாண்டிபாளையம் ஆரம்ப சுகாதாரநிலையம்

35. போயர் காலனி மாநகராட்சி நடுநி்லைப்பள்ளி–100

36.குளத்துப்புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–100

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!