திருப்பூர் மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் விவரம்

திருப்பூர் மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் விவரம்
X
திருப்பூர் மாநகராட்சியில் 34 இடங்களில் இன்று தடுப்பூசிபோடப்படும் இடங்கள் விவரத்தை சுகாதாரதுறை வெளியிட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில், 17 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குட்பட்ட இடங்களில், கொரோனா தடுப்பூசி இன்று (24 ம் தேதி) போடப்படும் விவரங்களை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

  1. டிஎஸ்கே ஆரம்ப சுகாதார நிலையம்
  2. வார்டு11 சாமிநாதபுரம் மாநகராட்சிப்பள்ளி–100
  3. வார்டு12 .பாலமுருகன்நகர் மாநகராட்சி நடுநிலைபள்ளி–100
  4. 15 வேலம்பாளையம் ஆரம்பசுகாதாரநிலையம்
  5. வார்டு14. ரங்கநாதபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி–100
  6. வார்டு1 சிறுப்பூலுவப்பட்டி மாநகராட்சி ஆரம்பப்பள்ளி–100
  7. அண்ணா நெசவாளர் காலனி ஆரம்ப சுகாதார நிலையம்
  8. வார்டு3 அண்ணா நெசவாளர் காலனி மாநகராட்சி ஆரம்பப்பள்ளி–100
  9. வார்டு 7 அங்கேரிபாளையம் கொங்கு வேளாளர் மேல்நிலைப்பள்ளி–100
  10. மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதாரநிலையம்
  11. வார்டு10.பத்மாவதி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி–100
  12. வார்டு8 .குமாரனப்தபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–100
  13. நெசவாளர் காலனி ஆரம்பசுகாதார நிலையம்
  14. வார்டு 24.கொங்குநகர் தனம் மெட்ரிக்பள்ளி–100
  15. வார்டு26 நெசவாளர் காலனி நடுநிலைப்பள்ளி–100
  16. நெருப்பெரிச்சல் ஆரம்பசுகாதார நிலையம்
  17. வார்டு 19பொம்மநாய்க்கன்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி–100
  18. வார்டு16 பாண்டியன் நகர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி–100
  19. குருவாயூரப்பன்நகர் ஆரம்ப சுகாதாரநிலையம்
  20. வார்டு29 .பிச்சம்பாளையம்புதூர் மாநகராட்சிமேல்நிலைப்பள்ளி–100
  21. வார்டு21. கங்கா நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–100
  22. எல்ஆர்ஜிஆர் ஆரம்ப சுகாதாரநிலையம்
  23. வார்டு23 என்ஆர்கேபுரம் மாநகராட்சிநடுநிலைப்பள்ளி–100
  24. வார்டு24.கொங்கு நகர் வெங்கடாசலபதி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–100
  25. மண்ணரை ஆரம்ப சுகாதார நிலையம்
  26. வார்டு 34. காஞ்சிபுரம் நல்லூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி–100
  27. வார்டு32 நைருதி பள்ளி –100
  28. கோவில்வழி ஆரம்ப சுகாதார நிலையம்
  29. வார்டு37செவந்தாம்பாளையம் செல்வவிநாயகர் கல்விநிலையம்–100
  30. வார்டு36புதுப்பாளையம் எஸ்எஸ்ஏ மாநகராட்சி பள்ளி–100
  31. நல்லூர் ஆரம்பசுகாதார நிலையம்
  32. வார்டு44பூலவாரி சுகுமார்நகர் நடுநிலைபள்ளி–100
  33. வார்டு 44 சேரன் நகர் மாநகராட்சிதொடக்கப்பள்ளி–100
  34. பிஆர்எம்எச் ஆரம்ப சுகாதார நிலையம்
  35. வார்டு42 காட்டுவளவு யுனிவர்சல்பள்ளி–100
  36. வார்டு42 தில்லைநகர் மணி பப்ளி்க் பள்ளி–100
  37. வார்டு 45 காட்டுவளவு யுனிவர்சல் பள்ளி––100
  38. சூசையாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம்
  39. வார்டு 48. ஜெய்வாபாஸ் பெண்கள் பள்ளி–100
  40. வார்டு48 காதர்பேட்டை மாநகராட்சி பள்ளி–100
  41. வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையம்
  42. வார்டு 51 பாரதிநகர் யுனிவ்சல்பள்ளி–100
  43. வார்டு53வீரபாண்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளி–100
  44. சுண்டமேடு ஆரம்ப சுகாதார நிலையம்
  45. வார்டு50 தென்னம்பாளையம் மாநகராட்சிநடுநிலைப்பள்ளி–100
  46. வார்டு 55 ஜவகர்நகர் நடுநிலைப்பள்ளி–210
  47. கேவிஆர் நகர் ஆரம்ப சுகாதார நிலையம்
  48. வார்டு 56 கதிரவன் நடுநிலை பள்ளி–100
  49. வார்டு49 .கருவம்பாளையம் பள்ளி–100
  50. பெரியாண்டிபாளையம் ஆரம்ப சுகாதாரநிலையம்
  51. வார்டு57 முருகம்பாளையம் மாநகராட்சி நடுநி்லைப்பள்ளி–100
  52. வார்டு60 குமரன்காலேஜ்–100

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!