திருப்பூரில் குறைந்து வரும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு

திருப்பூரில் குறைந்து வரும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு
X
திருப்பூர் மாவட்டத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 163 என்றளவில் குறைந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 11.07.2021 ,அன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:

01. பாதிக்கப்பட்டவர்கள்–163

02. குணமடைந்தவர்கள் –278

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை–1552

04. இறந்தவர்களின் எண்ணிக்கை–2

05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–85453

06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–83101

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–800

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!