திருப்பூரில் 316 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி

திருப்பூரில் 316 பேருக்கு கொரோனா,  2 பேர் பலி
X
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 2 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 316 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வேகமாக பரவியது கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சுகாதாரத் துறையினர் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்

கடந்த இரண்டு நாட்களாக 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சுகாதாரத் துறையினர் அறிவித்துள்ள பட்டியலில் 316 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது

மேலும் 2 பேர் இறந்துள்ளனர் இன்றைய நிலவரப்படி திருப்பூர் மாவட்டத்தில் 31 ஆயிரத்து 931 பாதிக்கப்பட்டுள்ளனர். 28 ஆயிரத்து 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 255 பேர் பலியாகியுள்ளனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!