திருப்பூர் சிபிஎம் அலுவலகத்தில் கட்டுமான தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர் சிபிஎம் அலுவலகத்தில்   கட்டுமான தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம்
X

திருப்பூர் அவிநாசி ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்டிட கட்டுமானசங்க கூட்டம் 

கட்டுமான தொழில்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

திருப்பூர் அவிநாசி ரோட்டில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்டிட கட்டுமான சங்கத்தின் 12 - ஆவது மாவட்ட மாநாடு நடந்தது.

கூட்டத்திற்கு, சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் கட்டுமான தொழில்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தலைவர் குமார், செயலாளர் ரமேஷ், பொருளாளர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Tags

Next Story
ai robotics and the future of jobs