/* */

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 78 பேருக்கு கொரோனா பாதிப்பு; 6 பேர் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றால் 78 பேர் பாதிக்கப்பட்டனர். தொற்றுக்கு, 6 பேர் இறந்தனர்.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 78 பேருக்கு கொரோனா பாதிப்பு; 6 பேர் உயிரிழப்பு
X

திருப்பூர் மாவட்டத்தில் 31.07.2021 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:

01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்–78

02. இன்று குணமடைந்தவர்கள் –133

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை–1004

04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–6

05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–87801

06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–85966

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–831




Updated On: 31 July 2021 1:45 PM GMT

Related News